Sunday, August 29, 2010

வேறொன்றும் தேவை இல்லை நீ மட்டும் போதும் போதும்

To begin with Please don't watch this Movie .

If you wanted to just enjoy the craziness of the song....
I hate to watch movies like this I am completely disturbed of what the movie presented to us
Am sure many would have similar feel...Like Me
A movie doesn't need so much violence...
Full Of Pain, Fear, Hatred
I accept the director was too skilled enough to bring the Above Feel In me
I simply hate this to my core.....
To Me Life is all about Living happily....

I Did admire the Song to the extend I Hate the movie...

I had a question for a long Time....
What is Love...
How do you define it?
many times I cant understand why Am so crazy about her...
I can definitely say she is so Beautiful..
Not the way the society has defined the Word beautiful..
I Love what ever she does what ever she admires what ever she believes
She was always true to the core...
but i never knew all the above when i realized i was in love...
How is this Possible....
All I Knew she Is the one and The only one.....
What ever I am now Is all because Of her....
If she is not the way, she was and she is now , I would have gone lost..
And the answer to my question was


Thanks to Yuvan , Na.Muthukumar , Susindharan and R. Madhi You all made Most of us go crazy .

It was simply a piece of Magic








இறகைப் போலே அலைகிறேனே
உந்தன் பேச்சைக் கேட்கையிலே
குழந்தைப் போலே தவழ்கிறேனே
உந்தன் பார்வை தீண்டையிலே

தொலையாமல் தொலைந்தேனே
உன் கைகள் என்னைத் தொட்டதும்
கரையாமல் கரைந்தேனே
உன் மூச்சுக் காற்றுப் பட்டதும்

அநியாயக் காதல் வந்ததே
அடங்காத ஆசை தந்ததே
எனக்குள்ளே ஏதோ மின்னல் போலே
தொட்டுச் சென்றதே

கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்
வேறொன்றும் தேவை இல்லை நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால் எல்லாமே கையில் சேரும்
வேறொன்றும் தேவை இல்லை நீ மட்டும் போதும் போதும்

கூட வந்து நீ நிற்பதும் கூடு விட்டு நான் செல்வதும்
தொடருதே தொடருதே நாடகம்
பாதி மட்டுமே சொல்வதும் மீதி நெஞ்சிலே என்பதும்
புரியுதே புரியுதே காரணம்
நேரங்கள் தீருதே தேகங்கள் கூடுதே
பூவே உன் கண்ணுக்குள்ளே பூமிப் பந்து சுத்துதே

கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்
வேறொன்றும் தேவை இல்லை நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால் எல்லாமே கையில் சேரும்
வேறொன்றும் தேவை இல்லை நீ மட்டும் போதும் போதும்

ஏ... என்னானதோ ஏதானதோ இல்லாமல் போசே தூக்கமும்
கண்ணே உனை காணாமல் நானில்லை ஓ... ஓ...
என் மீதிலே உன் வாசனை எப்போதும் வீசப் பார்க்கிறேன்
அன்பே உனை சேராமல் வாழ்வில்லை
நீ என்னை காண்பதே வானவில் போன்றதே
தூரத்தில் உன்னைக் கண்டால் தூறல் நெஞ்சில் சிந்துதே

கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்
வேறொன்றும் தேவை இல்லை நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால் எல்லாமே கையில் சேரும்
வேறொன்றும் தேவை இல்லை நீ மட்டும் போதும் போதும்

No comments:

Post a Comment

I Recommend