Wednesday, July 21, 2010

வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலரவே

வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலரவே.....

நான் இசை விரும்பி ஆனா எனகு ரஹுமான் பிடிகாதுனு யாராச்சும் சொன்னா அவணுக்கு மூலைல்ல ஏதொ பிரசனைனு அர்தம்...
இந்த பாட்டுல ஒவ்வொரு விஷையமும் அவொலோ அழகு ... ஆனா ஒண்ணு இது மாதுரி எத்தன பாட்டு வந்தாளும் நம்மல திருத்தவெ முடியது...

வைரமுதுகு என் மனமார்ந்த நன்றிகள்



வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலரவே
விடியும் பூமி அமைதிக்காக விடியவே
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே

குழந்தை விழிகட்டுமே தாயின் கதகதப்பில்
உலகம் விடியட்டுமே பிள்ளையின் சிருமுக சிரிப்பில்

வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலரவே
விடியும் பூமி அமைதிக்காக விடியவே
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே

குழந்தை விழிகட்டுமே தாயின் கதகதப்பில்
உலகம் விடியட்டுமே பிள்ளையின் சிருமுக சிரிப்பில்

காற்றின் பேரிசையில் மழை பாடும் பாடல்களும்
ஒரு மௌனம் போல் இன்பம் தருமோ
கோடி கீர்த்தனைகள் கவி கோர்த்த வார்த்தைகளும்
துளி கண்ணீர் போல் அர்த்தம் தருமோ

வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலரவே
விடியும் பூமி அமைதிக்காக விடியவே
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே

எங்கு சிறு குழந்தை தன் கைகள் நீட்டிடுமோ
அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே
எங்கு மனித இனம் போர் ஓய்ந்து சாயிந்திடுமோ
அங்கு கூவாதோ வெள்ளை குயிலே

வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலரவே
விடியும் பூமி அமைதிக்காக விடியவே

No comments:

Post a Comment

I Recommend