Am still wondering how come this movie become a failure... Kamal Hasan first time ever came out and said that tamil audience doesn't have a better taste. The most powerful line i have ever heard in movie songs.
யார் யார் சிவம்? நீ நான் சிவம், வாழ்வே தவம், அன்பே சிவம், ஆஅட்திகம் பேசும் அடியார்கெல்லாம் சிவமே அன்பாகும், நாட்திகம் பேசும் நல்லவருக்கோ அன்பே சிவமாகும், ஆன்பே சிவம், அன்பே சிவம், என்றும், ஆன்பே சிவம், அன்பே சிவம், எங்கும், ஆன்பே சிவம், அன்பே சிவம், என்றும், ஆன்பே சிவம், அன்பே சிவம், எங்கும்... யார் யார் சிவம்? நீ நான் சிவம், வாழ்வே தவம், அன்பே சிவம், ஈதயம் என்பது சதைதான் என்றால் எரிதலல் தின்றுவிடும், ஆன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும், யார் யார் சிவம்? நீ நான் சிவம், வாழ்வே தவம், அன்பே சிவம், ஆன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா, மனதின் நீலம் எதுவோ, அதுவே வால்வின் நீலமடா, ஆன்பே சிவம், அன்பே சிவம், என்றும், ஆன்பே சிவம், அன்பே சிவம், எங்கும், ஆன்பே சிவம், அன்பே சிவம், என்றும், ஆன்பே சிவம், அன்பே சிவம், எங்கும்.... |
No comments:
Post a Comment